Celebrating 25 years
Casino Bakery Foods Casino Bakery Foods Casino Bakery Foods Casino Bakery Foods Casino Bakery Foods Casino Bakery Foods

Click here to Download Franchise Application

தங்களை கேசினோ அடுமனை, இனிப்பக இணைய தளத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த பொன்னான தருணத்தில் எங்களின் இணையத்தின் வழியில் உங்களுக்கு மேலும் பணி செய்யும் வண்ணம் வடிவமைத்து உங்களுடன் கைகோர்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாங்கள் இந்த நிலையை அடைய இத்தனை ஆண்டுகள் எங்களுடன் பயணித்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எங்களின் நன்றியை உரித்தாக்குகிறோம்.